நீங்கள் தேடியது "Santhosh Narayanan"

கல்லூரி மாணவ, மாணவிகளின் இசை நிகழ்ச்சி : பாடல் பாடி உற்சாக படுத்திய சந்தோஷ் நாராயண‌ன்
26 March 2019 12:33 PM IST

கல்லூரி மாணவ, மாணவிகளின் இசை நிகழ்ச்சி : பாடல் பாடி உற்சாக படுத்திய சந்தோஷ் நாராயண‌ன்

சேலத்தில் கல்லூரி மாணவர்களின் இசைநிகழ்ச்சியில் பங்கேற்ற இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயண‌ன், மாணவ, மாணவிகளுடன் பாடல் பாடி அவர்களை உற்சாகப்படுத்தினார்.

எப்படி இருக்கிறது வட சென்னை..?
17 Oct 2018 11:18 AM IST

எப்படி இருக்கிறது வட சென்னை..?

கேரம் போர்டு விளையாட்டில் சாதிக்க நினைக்கும் அன்பு (தனுஷ்) வாழ்கையில், ரவுடியிசமும், அரசியலும் கலந்து எப்படி திசை மாற்றுகிறது என்பது தான் கதை.

சிம்புவுடன் நடிக்கும் அளவுக்கு எனக்கு பெருந்தன்மை இல்லை - நடிகர் தனுஷ்
10 Oct 2018 5:22 PM IST

"சிம்புவுடன் நடிக்கும் அளவுக்கு எனக்கு பெருந்தன்மை இல்லை" - நடிகர் தனுஷ்

சிம்புவுடன் சேர்ந்து நடிக்கும் அளவுக்கு தனக்கு பெருந்தன்மை இல்லை என நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.