'ரெட்ரோ' இசையால் கவனம் ஈர்த்த சந்தோஷ் நாராயணன்

ரெட்ரோ இசையால் கவனம் ஈர்த்த சந்தோஷ் நாராயணன்
x
  • சூர்யாவோட ரெட்ரோ படம் திரைக்கு வர இருக்க நேரத்துல, படத்துல தான் போட்ட மியூசிக்க, வீடியோவா ரெக்கார்டு பண்ணி சந்தோஷ் நாராயணன் வெளியிட்டிருக்காரு.. இதை பார்த்து ஃபேன்ஸ் ஹார்ட்டினை பறக்கவிட்டுட்டு இருக்காங்க..

Next Story

மேலும் செய்திகள்