யுவன் போட்ட ட்வீட்டுக்கு சந்தோஷ் நாராயணன் நச் பதில்

x

தான் உருவாக்கும் அடுத்த மிகப்பெரிய பாடலுக்கு எந்த இசையமைப்பாளருடன் இணைய வேண்டும் என விரும்புகிறீர்கள் என ரசிகர்களிடம் யுவன் சங்கர் ராஜா கேள்வி எழுப்பினார். இதற்கு பல்வேறு முன்னணி இசையமைப்பாளர்களின் பெயரை சுட்டிக்காட்டி ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதில் கவனிக்கும் விதமாக இதோ கிளம்பிட்டேன் என வடிவேலுவின் காட்சியை பகிர்ந்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். ஏற்கனவே பிரியாணி படத்தில் முன்னணி இசையமைப்பாளர்களை கொண்டு எதிர்த்து நில் என்ற பாடலை யுவன் உருவாக்கினார்.


Next Story

மேலும் செய்திகள்