சந்தோஷ் நாராயணன் இசையில் துருவ் விக்ரம் பாடியுள்ள ஆல்பம்... பாடலாசிரியர் யார்?

சந்தோஷ் நாராயணன் இசையில் துருவ் விக்ரம் பாடியுள்ள ஆல்பம்... பாடலாசிரியர் யார்?
Published on

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் நடிகர் துருவ் விக்ரம் புதிய ஆல்பம் ஒன்றை பாடி நடித்துள்ளார். பூமதியே என்ற இந்த ஆல்பத்தின் பாடல் வரிகளை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். இன்று வெளியாகும் இந்த ஆல்பத்தின் புரோமோ வீடியோவை, துருவ் விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com