"நம்பிக்கையோடு உங்களை சந்திக்க வந்துள்ளேன்" - ஸ்டாலின் திருவண்ணாமலையில் பிரச்சாரம்

"திமுக கூட்டணி 100 சதவீதம் வெற்றி அடையும்"
x
நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் 100 சதவீதம் திமுக கூட்டணி வெற்றி அடையும் என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில்  பேசிய அவர், பாமகவை கடுமையாக விமர்சித்தார். பாமக ஒரு வன்முறை கட்சி என மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவே விமர்சித்தார் எனவும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்