நீங்கள் தேடியது "Actor Dhanush"

நடிகர் தனுஷ் வழக்கு - நீதிமன்றம் சரமாரி கேள்வி
5 Aug 2021 7:38 AM GMT

நடிகர் தனுஷ் வழக்கு - நீதிமன்றம் சரமாரி கேள்வி

வெளிநாட்டு காருக்கு நுழைவு வரி விலக்கு கோரிய வழக்கில் தொழில் குறித்த விவரங்களை மறைத்தது குறித்து மனுத்தாக்கல் செய்ய நடிகர் தனுஷ் தரப்புக்கு அறிவுறுத்திய சென்னை உயர் நீதிமன்றம், அவர் செலுத்த வேண்டிய வரி பாக்கியை கணக்கிட்டு, சமர்ப்பிக்க வணிக வரித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

வெளிநாட்டு காருக்கு நுழைவு வரி விலக்கு - நடிகர் தனுஷ் மனு மீது நாளை விசாரணை
4 Aug 2021 6:25 AM GMT

வெளிநாட்டு காருக்கு நுழைவு வரி விலக்கு - நடிகர் தனுஷ் மனு மீது நாளை விசாரணை

வெளிநாட்டு காருக்கு நுழைவு வரி விலக்கு கோரி நடிகர் தனுஷ் தாக்கல் செய்த மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

தனுஷை மகன் என உரிமை கோரும் தம்பதி : 21 சாட்சிகளை விசாரிக்கக் கோரி புதிய மனு
26 Dec 2019 7:54 PM GMT

தனுஷை மகன் என உரிமை கோரும் தம்பதி : 21 சாட்சிகளை விசாரிக்கக் கோரி புதிய மனு

நடிகர் தனுஷை மகன் என உரிமை கோரும் முதிய தம்பதி, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

தனுஷை வாரிசுரிமை கோரும் வழக்கு : விசாரணையை தள்ளிவைத்தது உச்சநீதிமன்றம்
24 Oct 2019 2:57 PM GMT

தனுஷை வாரிசுரிமை கோரும் வழக்கு : விசாரணையை தள்ளிவைத்தது உச்சநீதிமன்றம்

நடிகர் தனுஷ், தனது மகன் என்று உரிமை கோரி மதுரை தம்பதி தொடர்ந்த வழக்கை 4 வாரத்துக்கு உச்சநீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

நடிகர் தனுஷ் போலி சான்றிதழ் சமர்ப்பித்ததாக தொடரப்பட்ட வழக்கு - நவம்பர் 11ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு
2 Oct 2019 3:31 AM GMT

நடிகர் தனுஷ் போலி சான்றிதழ் சமர்ப்பித்ததாக தொடரப்பட்ட வழக்கு - நவம்பர் 11ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

நடிகர் தனுஷ் தனது மகன் என்று மேலூரை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் தொடர்ந்த வழக்கில் தனுஷ் தரப்பில் போலியான சான்றிதழ் சமர்பிக்கப்பட்டதாக கதிரேசன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

வட சென்னை படத்திற்கு தேசிய விருது கிடைக்காதது வேதனை - நடிகர் தனுஷ்
29 Aug 2019 3:04 AM GMT

"வட சென்னை படத்திற்கு தேசிய விருது கிடைக்காதது வேதனை" - நடிகர் தனுஷ்

வட சென்னை படத்திற்கு தேசிய விருது கிடைக்காதது வேதனை அளித்ததாக நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

நடிகர் தனுஷ் மீது குற்றவியல் நடவடிக்கை கோரி வழக்கு - ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைப்பு
15 July 2019 7:08 PM GMT

நடிகர் தனுஷ் மீது குற்றவியல் நடவடிக்கை கோரி வழக்கு - ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைப்பு

நடிகர் தனுஷ் மீது தொடரப்பட்ட வழக்கை அடுத்த மாதம் 30ஆம் தேதிக்கு மதுரை நடுவர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

தனுஷ் தாக்கல் செய்த ஆவணங்கள் போலியானவை
29 Jan 2019 7:43 PM GMT

"தனுஷ் தாக்கல் செய்த ஆவணங்கள் போலியானவை"

வாரிசு உரிமை விவகாரத்தில் போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததாக கூறிய வழக்கில், நடிகர் தனுஷ் வரும் 13-ம் தேதி பதிலளிக்குமாறு மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பதியில் நடிகர் தனுஷ்,ஐஸ்வர்யா சுவாமி தரிசனம்
17 Jan 2019 5:33 PM GMT

திருப்பதியில் நடிகர் தனுஷ்,ஐஸ்வர்யா சுவாமி தரிசனம்

திருப்பதியில் நடிகர் தனுஷ், அவருடைய மனைவி ஐஸ்வர்யாவுடன் சுவாமி தரிசனம் செய்தார்.

தமிழ் ரசிகர்களிடம் ஒரு பவர் இருக்கிறது - நடிகை சாய் பல்லவி கலகலப்பான பேச்சு
19 Dec 2018 5:46 AM GMT

"தமிழ் ரசிகர்களிடம் ஒரு பவர் இருக்கிறது" - நடிகை சாய் பல்லவி கலகலப்பான பேச்சு

"தமிழ் ரசிகர்களை என்றுமே மறக்க முடியாது" - நடிகை சாய் பல்லவி

சொன்னவுடனேயே அழ ஆரம்பித்துவிட்டார் - நடிகர் தனுஷ் குறித்து வரலட்சுமி பேச்சு
19 Dec 2018 5:32 AM GMT

"சொன்னவுடனேயே அழ ஆரம்பித்துவிட்டார்" - நடிகர் தனுஷ் குறித்து வரலட்சுமி பேச்சு

நடிகர் தனுஷ் குறித்து நடிகை வரலட்சுமி பேச்சு