தனுஷை வாரிசுரிமை கோரும் வழக்கு : விசாரணையை தள்ளிவைத்தது உச்சநீதிமன்றம்

நடிகர் தனுஷ், தனது மகன் என்று உரிமை கோரி மதுரை தம்பதி தொடர்ந்த வழக்கை 4 வாரத்துக்கு உச்சநீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
தனுஷை வாரிசுரிமை கோரும் வழக்கு : விசாரணையை தள்ளிவைத்தது உச்சநீதிமன்றம்
x
நடிகர் தனுஷ், தனது மகன் என்று உரிமை கோரி  மதுரை தம்பதி தொடர்ந்த வழக்கை 4 வாரத்துக்கு  உச்சநீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. இன்றைய விசாரணையில், நடிகர் தனுஷின் பிறப்பு சான்றிதழை தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்ற உச்சநீதிமன்றம், அவகாசம் வழங்கி விசாரணையை ஒத்திவைத்தது.  

Next Story

மேலும் செய்திகள்