'மாரி-2' புகைப்படங்கள் வெளியீடு

தனுஷ் நடிப்பில், பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகி வரும், மாரி-2 படத்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
மாரி-2 புகைப்படங்கள் வெளியீடு
x
தனுஷ் நடிப்பில், பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகி வரும், மாரி-2 படத்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. தனுஷுடன், சாய் பல்லவி வரலட்சுமி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஏற்கனவே படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்