மாரி-2யை நம்பியிருக்கும் சாய் பல்லவி

தமிழில் வெளியாகும் மாரி-2 திரைப்படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார் சாய் பல்லவி.
மாரி-2யை நம்பியிருக்கும் சாய் பல்லவி
x
தமிழில் வெளியாகும் மாரி-2 திரைப்படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார் சாய் பல்லவி. நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மாரி 2'. இந்தப் படத்தை பாலாஜி மோகன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். இவர், தமிழில் நடித்த ஒரே படம் 'கரு'. இந்தப் படத்தை அவர் பெரிதாக நம்பியிருந்தார். அது பெயர் பெற்றுத் தராத நிலையில், 'மாரி 2' படத்தை பெரிதாக நம்பிக் காத்திருக்கிறார் சாய் பல்லவி.

Next Story

மேலும் செய்திகள்