ஆட்டோ ஓட்டுநர் 'அராத்து ஆனந்தி'-யாக நடிக்கிறார் சாய்பல்லவி

மாரி-2 திரைப்படத்தில் ஆட்டோ ஓட்டுநராக, நடிகை சாய் பல்லவி நடிக்கிறார்.
ஆட்டோ ஓட்டுநர் அராத்து ஆனந்தி-யாக நடிக்கிறார் சாய்பல்லவி
x
மாரி-2 திரைப்படத்தில் ஆட்டோ ஓட்டுநராக, நடிகை சாய் பல்லவி நடிக்கிறார். தமிழில், தனுஷ் உடன் நடிக்கும் மாரி-2 திரைப்படத்தினை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சாய் பல்லவி, இதற்காக அதிக ஈடுபாட்டுடன் நடித்து வருகிறார். 'அராத்து ஆனந்தி' என்ற பெயரில், ஆட்டோ ஓட்டுநராக இருக்கும் அவரது புகைப்படம் வெளியாகி, சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்