நீங்கள் தேடியது "Kholi"

வீரர்கள் தடை அணியை நிச்சயம் பாதிக்கும் - கேப்டன் கோலி
11 Jan 2019 2:08 PM GMT

"வீரர்கள் தடை அணியை நிச்சயம் பாதிக்கும்" - கேப்டன் கோலி

ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தடை, இந்திய அணியை நிச்சயம் பாதிக்கும் என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இந்தியா Vs ஆஸி : ஆஸி. மண்ணில் தொடரும் இந்தியாவின் ஆதிக்கம்
5 Jan 2019 5:08 AM GMT

இந்தியா Vs ஆஸி : ஆஸி. மண்ணில் தொடரும் இந்தியாவின் ஆதிக்கம்

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி, ரன் குவிக்க முடியாமல் திணறி வருகிறது.

ஐ.பி.எல். 12வது சீசன் வீரர்களுக்கான ஏலம் : மே.இ.தீவுகள் வீரர் ஷிம்ரன் ரூ.4.2 கோடிக்கு ஏலம்
18 Dec 2018 12:05 PM GMT

ஐ.பி.எல். 12வது சீசன் வீரர்களுக்கான ஏலம் : மே.இ.தீவுகள் வீரர் ஷிம்ரன் ரூ.4.2 கோடிக்கு ஏலம்

ஐ.பி.எல். 12வது சீசனுக்கான ஏலம் ஜெய்ப்பூரில் இன்று தொடங்கியது.

யுவராஜை குறி வைக்கிறதா சென்னை அணி?
18 Dec 2018 11:07 AM GMT

யுவராஜை குறி வைக்கிறதா சென்னை அணி?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், சற்று முன் வெளியிட்ட பதிவு கிரிக்கெட் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான 2 வது டெஸ்ட் : 326 ரன்களுக்கு ஆஸி ஆல் அவுட்
15 Dec 2018 6:38 AM GMT

இந்தியாவுக்கு எதிரான 2 வது டெஸ்ட் : 326 ரன்களுக்கு ஆஸி ஆல் அவுட்

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி நிதானமாக விளையாடி வருகிறது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய வீரர்கள்
2 Nov 2018 1:57 PM GMT

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய வீரர்கள்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரை கைப்பற்றியதை இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.

இந்தியா Vs இங்கிலாந்து : 2வது ஒருநாள் போட்டி
15 July 2018 4:35 AM GMT

இந்தியா Vs இங்கிலாந்து : 2வது ஒருநாள் போட்டி

இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.