இந்தியா Vs இங்கிலாந்து : 2வது ஒருநாள் போட்டி

இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.
இந்தியா Vs இங்கிலாந்து : 2வது ஒருநாள் போட்டி
x
இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. உலக புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் சதம் விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இறுதியில் இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 322 ரன்கள் குவித்தது. 


Next Story

மேலும் செய்திகள்