நீங்கள் தேடியது "Root"
5 Nov 2019 5:14 PM IST
இங்கிலாந்து Vs நியூசிலாந்து டி - 20 தொடர் : 3வது போட்டியில் நியூசிலாந்து வெற்றி
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் நியூசிலாந்து அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
22 Jun 2019 1:44 PM IST
ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : ஆரஞ்சு நிற ஜெர்சியில் களமிறங்குகிறதா இந்திய அணி ?
உலக கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில், இந்திய வீரர்கள் ஆரஞ்சு வண்ண ஜெர்சியை அணிவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
22 Jun 2019 7:35 AM IST
ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : இங்கிலாந்தை வீழ்த்தியது இலங்கை
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
10 Aug 2018 8:59 AM IST
இந்தியா-இங்கிலாந்து 2-வது டெஸ்ட் - மழையின் காரணமாக முதல் நாள் ஆட்டம் ரத்து
மழையின் காரணமாக இந்தியா-இங்கிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
4 Aug 2018 6:30 PM IST
இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டி - 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
2 Aug 2018 8:51 PM IST
விளையாட்டு திருவிழா 02.08.2018 - இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் - இங்கிலாந்து 287 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 287 ரன்களுக்கு ஆட்டமிழந்தது
15 July 2018 10:05 AM IST
இந்தியா Vs இங்கிலாந்து : 2வது ஒருநாள் போட்டி
இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.






