இங்கிலாந்து Vs நியூசிலாந்து டி - 20 தொடர் : 3வது போட்டியில் நியூசிலாந்து வெற்றி
பதிவு : நவம்பர் 05, 2019, 05:14 PM
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் நியூசிலாந்து அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் நியூசிலாந்து அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சாக்ஸ்டன் ஒவலில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது, அதிகபட்சமாக கிராண்ட்ஹோம்  55 விளாசினார். இதனையடுத்து 181 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய போதிலும் , இறுதிக்கட்டத்தில் விக்கெட்களை இழந்து தடுமாறியதால் இங்கிலாந்து தோல்வியை தழுவ நேரிட்டது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகளில் கொண்ட டி -20 தொடரில் நியூசிலாந்து 2க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

ரூ.268 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : கடலில் வைத்து கைமாறிய போதைபொருள்

சர்வதேச கடல் பகுதியில், 268 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, 7 பேரை கைது செய்துள்ளது. ஏழு செல்போன், ஜி.பி.எஸ் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன.

321 views

ரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது : முன்விரோதம் காரணமாக கொலை செய்தது அம்பலம்

புதுச்சேரியில் பிரபல ரவுடி அன்பு ரஜினி கொலைவழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

168 views

பிற செய்திகள்

தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் உதயம்

தமிழகத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கற்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

4 views

வித்தியாசமான தோற்றத்தில் விக்ரம்

நடிகர் விக்ரம் அஜய் ஞானமுத்து இயக்கும் புதிய படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

74 views

பினராயி விஜயன் வேடத்தில் மம்முட்டி

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் வாழ்க்கை வரலாறு படமாக தயாரிக்கப்பட்டு வருகிறது.

19 views

அஜ்மீர் தர்காவில் காஜல் சிறப்பு தொழுகை

நடிகை காஜல் அகர்வால் அஜ்மீர் தர்காவில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டார்.

31 views

விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவது யார்?

பிகில் படத்தை தொடர்ந்து விஜய் தற்போது தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார்.

181 views

டிவிட்டரிலிருந்து வெளியேறிய குஷ்பு

ட்விட்டர் கணக்கிலிருந்து நடிகை குஷ்பூ திடீரென விலகியுள்ளார்.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.