நீங்கள் தேடியது "india vs england"

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் தொடர் : அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடக்கிறது
19 Nov 2020 10:52 AM GMT

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் தொடர் : அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடக்கிறது

இந்தியா - இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்தியா vs இங்கிலாந்து : அரையிறுதிக்கு முன்னேறும் முனைப்பில் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி
30 Jun 2019 1:56 AM GMT

இந்தியா vs இங்கிலாந்து : அரையிறுதிக்கு முன்னேறும் முனைப்பில் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை லீக் போட்டி இன்று, பர்மிங்காமில் நடைபெறுகிறது.

இலங்கை அணிக்கு ஆலோசகர் பணியில் ஈடுபட ஜெயவர்த்தனே மறுப்பு
27 May 2019 12:06 PM GMT

இலங்கை அணிக்கு ஆலோசகர் பணியில் ஈடுபட ஜெயவர்த்தனே மறுப்பு

இலங்கை அணிக்கு ஆலோசகர் பணியில் ஈடுபட முன்னாள் வீரர் ஜெயவர்த்தனே மறுத்துள்ளார்

மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் : அரை இறுதியில் இந்தியா அணி அதிர்ச்சி தோல்வி
23 Nov 2018 11:09 AM GMT

மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் : அரை இறுதியில் இந்தியா அணி அதிர்ச்சி தோல்வி

மகளிர் டி டுவண்டி உலக கோப்பை அரை இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்ட இந்திய மகளிர் அணி தோல்வி அடைந்த‌தால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மே.இ.தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர் : பும்ரா, புவனேஸ்வர் இந்திய அணியில் சேர்ப்பு
25 Oct 2018 12:45 PM GMT

மே.இ.தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர் : பும்ரா, புவனேஸ்வர் இந்திய அணியில் சேர்ப்பு

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான எஞ்சிய ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் பும்ரா, புவனேஸ்வர் குமார் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் : தோல்வியை தவிர்க்க இந்தியா போராட்டம்
11 Sep 2018 1:10 PM GMT

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் : தோல்வியை தவிர்க்க இந்தியா போராட்டம்

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் தோல்வியை தவிர்க்க இந்திய அணி போராடி வருகிறது.

இந்தியா இங்கிலாந்து நாளை கடைசி டெஸ்ட் : ஜடேஜா, விஹாரிக்கு வாய்ப்பு?
6 Sep 2018 12:54 PM GMT

இந்தியா இங்கிலாந்து நாளை கடைசி டெஸ்ட் : ஜடேஜா, விஹாரிக்கு வாய்ப்பு?

இந்தியா, இங்கிலாந்துக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

இந்தியா-இங்கிலாந்து இடையேயான 4-வது டெஸ்ட் : இங்கிலாந்து 233 ரன்கள் முன்னிலை
2 Sep 2018 5:36 AM GMT

இந்தியா-இங்கிலாந்து இடையேயான 4-வது டெஸ்ட் : இங்கிலாந்து 233 ரன்கள் முன்னிலை

இந்தியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி, 233 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்தியா-இங்கிலாந்து இடையேயான 4-வது டெஸ்ட் : இங்கிலாந்து 246 க்கு ஆல்-அவுட்
31 Aug 2018 3:46 AM GMT

இந்தியா-இங்கிலாந்து இடையேயான 4-வது டெஸ்ட் : இங்கிலாந்து 246 க்கு ஆல்-அவுட்

இந்தியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இந்தியா VS இங்கிலாந்து 3வது டெஸ்ட் முதல்நாள் : இந்தியா 307- 6
19 Aug 2018 1:50 AM GMT

இந்தியா VS இங்கிலாந்து 3வது டெஸ்ட் முதல்நாள் : இந்தியா 307- 6

இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து 307 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா-இங்கிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட், 3-வது நாள் முடிவில் இங்கிலாந்து 250 ரன்கள் முன்னிலை
12 Aug 2018 7:56 AM GMT

இந்தியா-இங்கிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட், 3-வது நாள் முடிவில் இங்கிலாந்து 250 ரன்கள் முன்னிலை

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், இரண்டாவது நாளில் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 107 ரன்களுக்கு சுருண்டது.