"இந்தியா Vs இங்கிலாந்து" இறுதி டெஸ்ட் போட்டி களமிறங்கும் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்

x

அண்மையில் நடந்து முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது இடது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆண்டர்சன் போட்டியில் பங்கேற்காமல் விலகியிருந்தார். தற்போது காயம் குணமடைந்ததை அடுத்து, நாளை நடைபெறும் உடற்தகுதி தேர்வில் அவர் தேர்ச்சி பெறுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 650க்கும் மேற்பட்ட விக்கெட்களை கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையை ஆண்டர்சன் படைத்திருந்தார். இந்நிலையில், அவர் மீண்டும் இங்கிலாந்து அணிக்கு திரும்புவது, அந்த அணிக்கு மிக பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்