இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் தொடர் : அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடக்கிறது

இந்தியா - இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் தொடர் : அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடக்கிறது
x
இந்தியா - இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகள் மோதும் ஆட்டங்களை அடுத்த ஆண்டு ஆகஸ்ட் முதல் செப்டம்பர் மாதம் வரை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதற்கு முன்னதாக இங்கிலாந்து அணி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்