இந்தியா vs இங்கிலாந்து : அரையிறுதிக்கு முன்னேறும் முனைப்பில் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை லீக் போட்டி இன்று, பர்மிங்காமில் நடைபெறுகிறது.
இந்தியா vs இங்கிலாந்து : அரையிறுதிக்கு முன்னேறும் முனைப்பில் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி
x
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை லீக் போட்டி இன்று, பர்மிங்காமில் நடைபெறுகிறது. போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய வீரர்கள் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்