நீங்கள் தேடியது "Hardik Pandya"

விரைவில் முழு உடல் தகுதி பெறுவேன் - ஹர்திக் பாண்டியா
9 Oct 2019 11:36 AM GMT

விரைவில் முழு உடல் தகுதி பெறுவேன் - ஹர்திக் பாண்டியா

அறுவை சிகிச்சைக்கு பின் தன் உடல் நிலை குறித்து எழும் வத‌ந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஹர்திக் பாண்டியா தன் சமூக வலைதளபக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

போட்டி தடைபடுவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு - பிரதீப் ஜான், வானிலை ஆர்வலர்
10 July 2019 5:23 AM GMT

"போட்டி தடைபடுவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு" - பிரதீப் ஜான், வானிலை ஆர்வலர்

"இங்கிலாந்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு குறைவு"

சங்ககாராவின் சாதனையை சமன் செய்த ரோஹித் சர்மா
3 July 2019 11:39 AM GMT

சங்ககாராவின் சாதனையை சமன் செய்த ரோஹித் சர்மா

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர் ரோகித் சர்மா செய்த சாதனைகள்.

இந்தியா vs இங்கிலாந்து : அரையிறுதிக்கு முன்னேறும் முனைப்பில் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி
30 Jun 2019 1:56 AM GMT

இந்தியா vs இங்கிலாந்து : அரையிறுதிக்கு முன்னேறும் முனைப்பில் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை லீக் போட்டி இன்று, பர்மிங்காமில் நடைபெறுகிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - இந்திய அணி அபார வெற்றி...
16 Jun 2019 7:17 PM GMT

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - இந்திய அணி அபார வெற்றி...

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி : நியூசிலாந்து VS இந்தியா மோதல்
13 Jun 2019 3:24 AM GMT

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி : நியூசிலாந்து VS இந்தியா மோதல்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது.

இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்ன..?
14 March 2019 8:02 AM GMT

இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்ன..?

உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக நடைபெற்ற கடைசி ஒருநாள் தொடரை இந்தியா இழந்தது, ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.

ஆஸி.க்கு எதிரான டி-20, ஒருநாள் தொடர் : காயம் காரணமாக ஹர்திக் விலகல்
21 Feb 2019 7:11 PM GMT

ஆஸி.க்கு எதிரான டி-20, ஒருநாள் தொடர் : காயம் காரணமாக ஹர்திக் விலகல்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரிலிருந்து காயம் காரணமாக ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விலகியுள்ளார்.