உலக கோப்பை கிரிக்கெட் போட்டி : நியூசிலாந்து VS இந்தியா மோதல்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது.
x
இன்று மதியம் 3 மணிக்கு நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் லீக் சுற்று ஆட்டத்தில நியூசிலாந்து அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது. இந்த தொடர்ல தோல்வியே சந்திக்காத இரு அணிகள் மோதும் இந்த போட்டிய காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். உலக கோப்பை போட்டிகளில் இரண்டு அணியும் இதுவரை நேருக்கு நேர் 7 ஆட்டங்களில் மோதியுள்ளன. இதில் நியுசிலாந்து 4 முறையும், இந்தியா 3 முறையும் வெற்றி வென்றுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்