நீங்கள் தேடியது "IND vs NZ"

2வது டெஸ்ட் போட்டியிலும் நியூசிலாந்து வெற்றி - 8 ஆண்டுக்கு பின்னர் இந்தியா ஒயிட்வாஷ்
2 March 2020 4:33 AM GMT

2வது டெஸ்ட் போட்டியிலும் நியூசிலாந்து வெற்றி - 8 ஆண்டுக்கு பின்னர் இந்தியா 'ஒயிட்வாஷ்'

கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியாவை ஒயிட் வாஷ் செய்தது.

நியூசிலாந்துக்கு 132 ரன்கள் வெற்றி இலக்கு - 2வது இன்னிங்சில் இந்தியா 124 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
2 March 2020 2:24 AM GMT

நியூசிலாந்துக்கு 132 ரன்கள் வெற்றி இலக்கு - 2வது இன்னிங்சில் இந்தியா 124 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

கிறிஸ்ட்சர்ச் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற, 132 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது.

மகளிருக்கான உலகக் கோப்பை டி-20 போட்டி - அரையிறுதி சுற்றுக்கு இந்திய அணி தகுதி
27 Feb 2020 11:02 AM GMT

மகளிருக்கான உலகக் கோப்பை டி-20 போட்டி - அரையிறுதி சுற்றுக்கு இந்திய அணி தகுதி

மகளிருக்கான உலகக் கோப்பை இருபது ஓவர் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் - நியூசிலாந்து அணி அறிவிப்பு
17 Feb 2020 8:35 AM GMT

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் - நியூசிலாந்து அணி அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணி வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

31 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா ஒயிட் வாஷ் - விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறிய பும்ரா
11 Feb 2020 3:22 PM GMT

31 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா ஒயிட் வாஷ் - விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறிய பும்ரா

இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை நியூசிலாந்து அணி முழுமையாக கைப்பற்றியுள்ளது.

இந்தியாவை ஒயிட் வாஷ் செய்தது நியூசிலாந்து - 3வது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
11 Feb 2020 11:59 AM GMT

இந்தியாவை ஒயிட் வாஷ் செய்தது நியூசிலாந்து - 3வது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை நியூசிலாந்து அணி முழுமையாக கைப்பற்றியுள்ளது.

இந்தியா Vs நியூசி. நாளை 3வது ஒரு நாள் போட்டி - ஆறுதல் வெற்றி பெறுமா இந்தியா?
10 Feb 2020 5:12 AM GMT

இந்தியா Vs நியூசி. நாளை 3வது ஒரு நாள் போட்டி - ஆறுதல் வெற்றி பெறுமா இந்தியா?

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான 3வது ஒரு நாள் போட்டி நாளை TAURANGA-வில் நடைபெறுகிறது.

நியூசிலாந்து வீரர்களுக்கு 60% அபராதம் - தாமதமாக பந்து வீசியதால் ஐசிசி நடவடிக்கை
9 Feb 2020 5:17 AM GMT

நியூசிலாந்து வீரர்களுக்கு 60% அபராதம் - தாமதமாக பந்து வீசியதால் ஐசிசி நடவடிக்கை

இந்தியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் தாமதமாக பந்துவீசிய நியூசிலாந்து அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - நியூசிலாந்து முதல் ஒருநாள் போட்டி - ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் அசத்தல் பேட்டிங்
5 Feb 2020 7:54 AM GMT

இந்தியா - நியூசிலாந்து முதல் ஒருநாள் போட்டி - ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் அசத்தல் பேட்டிங்

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், 348 ரன்களை, இந்திய அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்தியா Vs நியூசி. நாளை முதல் ஒரு நாள் போட்டி
4 Feb 2020 7:58 AM GMT

இந்தியா Vs நியூசி. நாளை முதல் ஒரு நாள் போட்டி

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் ஒரு நாள் போட்டி நாளை ஹாமில்டனில் நடைபெறுகிறது.

அரையிறுதி போட்டிக்கு தயாராகும் இங்கிலாந்து, ஆஸி. வீரர்கள்
11 July 2019 7:41 AM GMT

அரையிறுதி போட்டிக்கு தயாராகும் இங்கிலாந்து, ஆஸி. வீரர்கள்

உலககோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டிக்கு தயாராகும் வகையில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய வீரர்க​ள்​ தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.