இந்தியா - நியூசிலாந்து முதல் ஒருநாள் போட்டி - ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் அசத்தல் பேட்டிங்

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், 348 ரன்களை, இந்திய அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்தியா - நியூசிலாந்து முதல் ஒருநாள் போட்டி - ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் அசத்தல் பேட்டிங்
x
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், 348 ரன்களை, இந்திய அணி  இலக்காக நிர்ணயித்துள்ளது. ஹாமில்டனில் நடைபெற்று வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, களம் இறங்கிய இந்திய அணி வீரர்கள், 50 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட்டுகளை இழந்து, 347 ரன்களை சேர்த்தனர். இந்திய அணியில் அதிகபட்சமாக, ஸ்ரேயாஸ் ஐயர் 103 ரன்களும், கே.எல். ராகுல் 88 ரன்களும் எடுத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்