நியூசிலாந்து வீரர்களுக்கு 60% அபராதம் - தாமதமாக பந்து வீசியதால் ஐசிசி நடவடிக்கை

இந்தியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் தாமதமாக பந்துவீசிய நியூசிலாந்து அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

x

ஐசிசியின் விதிப்படி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீச நியூசிலாந்து அணி தவறியுள்ளது, 3 ஓவர்கள் தாமதமாக பந்துவீசிய நியூசிலாந்து வீரர்களுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 60 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்