இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் - நியூசிலாந்து அணி அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணி வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் - நியூசிலாந்து அணி அறிவிப்பு
x
இந்தியாவுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணி வீரர்களின் பட்டியல்  அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக ஒருநாள் தொடரில் பங்கேற்காத வேகப்பந்துவீச்சாளர் டிரெண்ட் பெளல்ட் (TRENT BOULT) , டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ளார். இதே போன்று இந்திய வம்சாவளியை சேர்ந்த சுழற்பந்துவீச்சாளர் AJAZ  பட்டேலும், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளார். இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 21ஆம் தேதி தொடங்க உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்