இந்தியா Vs நியூசி. நாளை முதல் ஒரு நாள் போட்டி

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் ஒரு நாள் போட்டி நாளை ஹாமில்டனில் நடைபெறுகிறது.
இந்தியா Vs நியூசி. நாளை முதல் ஒரு நாள் போட்டி
x
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் ஒரு நாள் போட்டி நாளை ஹாமில்டனில் நடைபெறுகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் கோலி , போட்டியில் இறுதி நிமிடம் வரை விட்டுக்கொடுக்காமல் போராடிய காரணத்தால் தான் நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்ய முடிந்ததாக தெரிவித்தார். நாளைய போட்டிக்கு தயாராகும் வகையில்  இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். காயம் காரணமாக ரோகித் சர்மா விலகியுள்ளது , இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. போட்டியில் ராகுல் - பிரித்வி ஷா தொடக்க இணையாக களமிறங்குவார்கள் என கூறப்படுகிறது. இந்திய நேரப்படி போட்டி காலை 7.30 மணிக்கு தொடங்கும்.. 

Next Story

மேலும் செய்திகள்