இந்தியா-நியூசி. 2வது ஒரு நாள் போட்டி - இன்று பலப்பரீட்சை | IND vs NZ | ODI | ThanthiTV

x

இந்தியா-நியூசிலாந்து இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்நிலையில், இன்று நடைபெறும் ஆட்டத்தில் வென்றே ஆக வேண்டிய முனைப்புடன் இந்தியா களம் காணுகிறது. நியூசிலாந்தில், ஹாமில்டன் நகரில் அமைந்துள்ள செடான் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது.


Next Story

மேலும் செய்திகள்