விரைவில் முழு உடல் தகுதி பெறுவேன் - ஹர்திக் பாண்டியா
பதிவு : அக்டோபர் 09, 2019, 05:06 PM
அறுவை சிகிச்சைக்கு பின் தன் உடல் நிலை குறித்து எழும் வத‌ந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஹர்திக் பாண்டியா தன் சமூக வலைதளபக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அறுவை சிகிச்சைக்கு பின் தன் உடல் நிலை குறித்து எழும் வத‌ந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ஹர்திக் பாண்டியா தன் சமூக வலைதளபக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்திய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவிற்கு, முதுகு பகுதியில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனால், அவர் நீண்ட காலம் ஓய்வில் இருப்பார் என்று தெரிய வரவே, அவரது ரசிகர்கள் சோகமடைந்தனர். இந்த நிலையில், ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ஹர்திக் பாண்டியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடைப்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். 

பிற செய்திகள்

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை : கோலி, அகர்வால் , அஸ்வின் முன்னேற்றம்

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீரர்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

7 views

உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி சர்ச்சை : அதிக பவுண்டரி விதிமுறை நீக்கம்

உலக கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில் சர்ச்சையை ஏற்படுத்திய அதிக பவுண்டரி விதிமுறையை ரத்து செய்துள்ளது ஐசிசி.

6 views

பி.சி.சி.ஐயின் செயலாளராக ஜெய்ஷா தேர்வு

இதனிடையே, பி.சி.சி.ஐ.யின் செயலாளராக ஜெய்ஷா தேர்வு செ​ய்யப்பட்டுள்ளார்.

7 views

217 கிலோ மீட்டர் தூர தொடர் பந்தயம் - சைக்கிள் போட்டியில் வீரர்கள் விறுவிறு

பிரான்சில் சார்ட்ரஸ் நகரில் இருந்து டூர்ஸ் வரை 217 கிலோ மீட்டர் தொலைவுக்கு முழு நாள் சைக்கிள் போட்டி நடைபெற்றது.

5 views

பி.சி.சி.ஐ. தலைவராக கங்குலி போட்டியின்றி தேர்வு

பி.சி.சி.ஐ.யின் புதிய தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

699 views

இந்திய அளவிலான கராத்தே போட்டி : ஆக்ரோஷம் காட்டிய வீரர்கள்

மேட்டுப்பாளையத்தில், நடைபெற்ற இந்திய அளவிலான கராத்தே போட்டியில் தமிழகம், கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்று , தங்கள் திறமையை ஆக்ரோஷமாக வெளிக்காட்டினர்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.