இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்ன..?
பதிவு : மார்ச் 14, 2019, 01:32 PM
உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக நடைபெற்ற கடைசி ஒருநாள் தொடரை இந்தியா இழந்தது, ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.
ஸ்மித், வார்னர் இல்லாத ஆஸ்திரேலிய அணியிடம் இந்தியா ஒருநாள் தொடரை 2க்கு3 என்ற கணக்கில் இழந்தது.  உலகக் கோப்பை தொடரில் களமிறங்க உள்ள இந்திய அணியை தேர்வு செய்ய, இந்த தொடர் வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராயுடு, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் உள்ளிட்ட வீரர்கள் இந்த தொடரில் சொதப்பியது இந்திய அணிக்கு தலைவழியை ஏற்படுத்தியுள்ளது.  இதனால் இந்திய அணியில் 4வது வீரராக களமிறங்க போவது யார்? , தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பராக யார் இடம்பெற போகிறார் என்ற கேள்விக்கு விடை தெரியாமலேயே இந்திய அணி உலகக் கோப்பையில் களமிறங்க உள்ளது. இந்த நிலையில், 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வெல்வதற்கும் முன்பும், 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வெல்வதற்கு முன்பும் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்தியா இழந்தது. இதனால் இம்முறையும் இழந்ததால், இந்தியா உலகக் கோப்பையை வெல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயகுமார்

ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

732 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

4775 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

6121 views

பிற செய்திகள்

சென்னை அணியிலிருந்து லுங்கி கிடி விலகல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லுங்கி கிடி காயம் காரணமாக விலகினார்.

100 views

சென்னை வந்தடைந்த வாட்சன், பிராவோ : பாய காத்திருக்கும் சென்னை சிங்கங்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள் வாட்சன், பிராவோ ஆகியோர், சென்னை வந்தடைந்தனர்.

69 views

சிறப்பு ஒலிம்பிக் போட்டி : இந்தியா அசத்தல்

அபுதாபியில் நடைபெற்று வரும் சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் பதக்க வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

33 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.