ஐ.பி.எல். 12வது சீசன் வீரர்களுக்கான ஏலம் : மே.இ.தீவுகள் வீரர் ஷிம்ரன் ரூ.4.2 கோடிக்கு ஏலம்

ஐ.பி.எல். 12வது சீசனுக்கான ஏலம் ஜெய்ப்பூரில் இன்று தொடங்கியது.
ஐ.பி.எல். 12வது சீசன் வீரர்களுக்கான ஏலம் : மே.இ.தீவுகள் வீரர் ஷிம்ரன் ரூ.4.2 கோடிக்கு ஏலம்
x
ஐ.பி.எல். 12வது சீசனுக்கான ஏலம் ஜெய்ப்பூரில் இன்று தொடங்கியது. இந்திய வீரர் ஹனுமா விஹாரியை 2 கோடி ரூபாய்க்கும், அக்சர் பட்டேலை 5 கோடி ரூபாய்க்கும் டெல்லி அணி ஏலம் எடுத்தது. மேற்கிந்தியத் தீவுகள் அதிரடி வீரர் ஷிம்ரன் ஹெட்மரை 4 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு பெங்களூரு அணி வாங்கியது. இதே போன்று பிராத்வெயிட்டை 5 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்தது. இந்திய வீரர் யுவராஜ் சிங், நியூசிலாந்து வீரர் மெக்குல்லம், குப்தில் ஆகியோர் ஏலத்தில் விலை போகவில்லை.

Next Story

மேலும் செய்திகள்