நீங்கள் தேடியது "shahrukh khan"

ஷாருக்கானின் புதிய டி20 கிரிக்கெட் அணி
1 Dec 2020 12:52 PM GMT

ஷாருக்கானின் புதிய டி20 கிரிக்கெட் அணி

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அமெரிக்காவின் மேஜர் லீக் கிரிக்கெட் டி20 தொடரில் ஒரு அணியை வாங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

துபாயில் பிறந்தநாள் கொண்டாடிய ஷாருக்கான் - வண்ண விளக்குகளால் ஜொலித்த புர்ஜ் கலிஃபா
3 Nov 2020 11:23 AM GMT

துபாயில் பிறந்தநாள் கொண்டாடிய ஷாருக்கான் - வண்ண விளக்குகளால் ஜொலித்த புர்ஜ் கலிஃபா

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் பிறந்த நாளையொட்டி, துபாயில் உள்ள மிக உயரிய புர்ஜ் கலிஃபா கட்டடத்தில் வண்ண விளக்குகள் மூலம் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

பேசாமல் இருந்து தற்போது மவுனம் கலைத்த ஷாருக்கான்
27 Jan 2020 12:40 PM GMT

பேசாமல் இருந்து தற்போது மவுனம் கலைத்த ஷாருக்கான்

தமது குழந்தைகள் இந்தியர் எனும் மதத்தை சேர்ந்தவர்கள் என, பாலிவுட் நடிகர் ஷாருக்கான், பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

2019- ம் ஆண்டின் டாப் டென் பட்டியல் வெளியீடு : பட்டியலில் நடிகர் விஜய் - ஏ.ஆர். ரஹ்மான்
10 Dec 2019 8:15 PM GMT

2019- ம் ஆண்டின் "டாப் டென்" பட்டியல் வெளியீடு : பட்டியலில் நடிகர் விஜய் - ஏ.ஆர். ரஹ்மான்

டுவிட்டர் வெளியிட்ட 2019ம் ஆண்டுக்கான "டாப்-டென்" பிரபலங்கள் பட்டியலில், பிரதமர் நரேந்திரமோடி முதலிடம் பிடித்துள்ளார்.

ரியாத் நகரில் திரை விழா - சினிமா பிரபலங்கள் பங்கேற்பு
16 Oct 2019 2:43 AM GMT

ரியாத் நகரில் திரை விழா - சினிமா பிரபலங்கள் பங்கேற்பு

சவுதி அரேபியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஹாலிவுட் நடிகர்களை சந்தித்த ஷாருக்கான், அவர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார்.

பிகில் ஃபர்ஸ்ட்லுக் : நம்பர் - 1 சாதனை
27 Jun 2019 3:54 PM GMT

"பிகில்" ஃபர்ஸ்ட்லுக் : நம்பர் - 1 சாதனை

அட்லீ இயக்கத்தில் விஜய் இரு வேடங்களிலும், நயன்தாரா நாயகியாகவும் தோன்றியுள்ள பிகில் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.

தோனி இருக்க, நான் முதலுதவி பெட்டி தான் - தினேஷ் கார்த்திக்
17 April 2019 11:29 AM GMT

"தோனி இருக்க, நான் முதலுதவி பெட்டி தான்" - தினேஷ் கார்த்திக்

உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்தாலும், அணியில் தோனி இருக்க தாம் ஒரு முதலுதவி பெட்டி போல தான் இருப்பேன் என்று தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

விஜய் படத்தில் நடிக்கிறார் ஷாருக்கான்?
29 March 2019 4:24 AM GMT

விஜய் படத்தில் நடிக்கிறார் ஷாருக்கான்?

நடிகர் விஜய் 'சர்கார்' படத்துக்கு பிறகு, அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

மற்ற நகரங்களிலும் போட்டியை காணலாம் - ரசிகர்களுக்கு சிறப்பு ரயில் ஏற்பாடு
20 March 2019 2:01 PM GMT

மற்ற நகரங்களிலும் போட்டியை காணலாம் - ரசிகர்களுக்கு சிறப்பு ரயில் ஏற்பாடு

ஜெர்சி, ரசிகர்களுக்கான பொருட்கள் அறிமுகம்

ஐ.பி.எல். 12வது சீசன் வீரர்களுக்கான ஏலம் : மே.இ.தீவுகள் வீரர் ஷிம்ரன் ரூ.4.2 கோடிக்கு ஏலம்
18 Dec 2018 12:05 PM GMT

ஐ.பி.எல். 12வது சீசன் வீரர்களுக்கான ஏலம் : மே.இ.தீவுகள் வீரர் ஷிம்ரன் ரூ.4.2 கோடிக்கு ஏலம்

ஐ.பி.எல். 12வது சீசனுக்கான ஏலம் ஜெய்ப்பூரில் இன்று தொடங்கியது.

இன்று நடிகர் ஷாருக்கான் பிறந்தநாள் : வாழ்த்துச் சொல்ல குவிந்த ரசிகர்கள்
2 Nov 2018 9:29 AM GMT

இன்று நடிகர் ஷாருக்கான் பிறந்தநாள் : வாழ்த்துச் சொல்ல குவிந்த ரசிகர்கள்

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான், இன்று தனது 53-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

குச் குச் ஹோதா ஹை : 20 ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம்
17 Oct 2018 6:20 AM GMT

"குச் குச் ஹோதா ஹை" : 20 ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம்

மும்பையில் பிரபல இயக்குனர் கரண் ஜோகர் அறிமுகமான "குச் குச் ஹோதா ஹை" படத்தின் 20 ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.