2019- ம் ஆண்டின் "டாப் டென்" பட்டியல் வெளியீடு : பட்டியலில் நடிகர் விஜய் - ஏ.ஆர். ரஹ்மான்

டுவிட்டர் வெளியிட்ட 2019ம் ஆண்டுக்கான "டாப்-டென்" பிரபலங்கள் பட்டியலில், பிரதமர் நரேந்திரமோடி முதலிடம் பிடித்துள்ளார்.
x
டுவிட்டர் வெளியிட்ட 2019 ம் ஆண்டுக்கான "டாப்-டென்" பிரபலங்கள் பட்டியலில், பிரதமர் நரேந்திரமோடி முதலிடம் பிடித்துள்ளார். நடிகர் விஜய், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகை காஜல் அகர்வால் , கிரிக்கெட் வீரர் விராத் கோலி ஆகியோரும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்