நீங்கள் தேடியது "Amitabh Bachchan"

அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது
29 Dec 2019 1:27 PM GMT

அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தாதா சாகேப் பால்கே விருதை வழங்கினார்.

2019- ம் ஆண்டின் டாப் டென் பட்டியல் வெளியீடு : பட்டியலில் நடிகர் விஜய் - ஏ.ஆர். ரஹ்மான்
10 Dec 2019 8:15 PM GMT

2019- ம் ஆண்டின் "டாப் டென்" பட்டியல் வெளியீடு : பட்டியலில் நடிகர் விஜய் - ஏ.ஆர். ரஹ்மான்

டுவிட்டர் வெளியிட்ட 2019ம் ஆண்டுக்கான "டாப்-டென்" பிரபலங்கள் பட்டியலில், பிரதமர் நரேந்திரமோடி முதலிடம் பிடித்துள்ளார்.

மருத்துவமனையில் அமிதாப் பச்சன் அனுமதி
18 Oct 2019 4:47 AM GMT

மருத்துவமனையில் அமிதாப் பச்சன் அனுமதி

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அமிதாப் திரையுலக வாழ்க்கைப் பயணம்...
25 Sep 2019 11:19 AM GMT

அமிதாப் திரையுலக வாழ்க்கைப் பயணம்...

தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்.

நெல்லை வீர தம்பதிக்கு அமிதாப்பச்சன் - ஹர்பஜன்சிங் பாராட்டு
13 Aug 2019 7:17 PM GMT

நெல்லை வீர தம்பதிக்கு அமிதாப்பச்சன் - ஹர்பஜன்சிங் பாராட்டு

கொள்ளையர்களை அடித்து விரட்டிய நெல்லை வீர தம்பதிக்கு, பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

காதலர் தினம் குறித்து அமிதாப் சந்தேகம்
14 Feb 2019 10:53 AM GMT

காதலர் தினம் குறித்து அமிதாப் சந்தேகம்

காதலர் தினம் முடிந்து சரியாக 9 மாதம் 3 நாட்களில் குழந்தைகள் தினம் வருவது எதேச்சையான நிகழ்வா என பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

மாட்டு வண்டியில் பயணம் செய்த அமிதாப் பச்சன் : சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் புகைப்படம்
11 Jan 2019 7:29 AM GMT

மாட்டு வண்டியில் பயணம் செய்த அமிதாப் பச்சன் : சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் புகைப்படம்

பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சன், தான் சாதாரண உடையில் மாட்டு வண்டியில் பயணம் செய்யும் புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

கஜா புயலுக்கு குரல் கொடுத்துள்ள நடிகர் அமிதாப்பச்சன்...
5 Dec 2018 9:56 PM GMT

கஜா புயலுக்கு குரல் கொடுத்துள்ள நடிகர் அமிதாப்பச்சன்...

கஜா புயல் பாதிப்பிற்கு குரல் கொடுத்து ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் அமிதாப் பச்சன்.