அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தாதா சாகேப் பால்கே விருதை வழங்கினார்.
அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது
x
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத்  கோவிந்த், தாதா சாகேப் பால்கே விருதை வழங்கினார். டெல்லியில், குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், இந்த விருது வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்