நடிகர் அமிதாப் பச்சன் பெயர், போட்டோ, குரலை பயன்படுத்த தடைவிதித்த டெல்லி ஐகோர்ட்

நடிகர் அமிதாப் பச்சனின் பெயர், புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த தடை

நடிகர் அமிதாப் பச்சன் தாக்கல் செய்த மனு மீது டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

அமிதாப் பெயரில் போலி கோட்டீஸ்வர நிகழ்ச்சி, லாட்டரி மோசடி நடைபெறுகிறது- மனுதாரர் தரப்பு

"துணி, சுவரொட்டிகளில் முன் அனுமதி பெறாமல் அமிதாப் பெயர் பயன்படுத்தப்படுகிறது"

மனுதாரர் அமிதாப் பச்சன் தரப்பு கோரிக்கை அவரது பெயரை பயன்படுத்த தடை விதித்து உத்தரவு

X

Thanthi TV
www.thanthitv.com