மாட்டு வண்டியில் பயணம் செய்த அமிதாப் பச்சன் : சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் புகைப்படம்

பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சன், தான் சாதாரண உடையில் மாட்டு வண்டியில் பயணம் செய்யும் புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
மாட்டு வண்டியில் பயணம் செய்த அமிதாப் பச்சன் : சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் புகைப்படம்
x
பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சன், தான்  சாதாரண உடையில் மாட்டு வண்டியில் பயணம் செய்யும் புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தனது நீண்ட நாள் ஆசை நிறைவேறியுள்ளதாக குறிப்பிட்டுள்ள அமிதாப் பச்சன், கட்டிலில் உறங்குவது, பேருந்தில் பயணம் செய்வது போன்ற புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்களை அவரது ரசிகர்கள் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்