நெல்லை வீர தம்பதிக்கு அமிதாப்பச்சன் - ஹர்பஜன்சிங் பாராட்டு

கொள்ளையர்களை அடித்து விரட்டிய நெல்லை வீர தம்பதிக்கு, பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
நெல்லை வீர தம்பதிக்கு அமிதாப்பச்சன் - ஹர்பஜன்சிங் பாராட்டு
x
கொள்ளையர்களை அடித்து விரட்டிய நெல்லை வீர தம்பதிக்கு, பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் பாராட்டு தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் வலைப்பக்கத்தில் கடையம் சம்பவம் குறித்த வீடியோ காட்சியையும் இணைத்துள்ளார். இதேபோல, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங், தனது டுவிட்டர் வலைப்பக்கத்தில் விஜய் - அஜித் பட தலைப்புடன், நெல்லை வீர தம்பதிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்