நீங்கள் தேடியது "gold theft"

திருடிய லாக்கரை திறக்க முடியவில்லை - குப்பையில் வீசிய கொள்ளையர்கள்- இன்னும் பயிற்சி வேண்டுமோ ..!
6 Jun 2022 10:46 PM GMT

திருடிய லாக்கரை திறக்க முடியவில்லை - குப்பையில் வீசிய கொள்ளையர்கள்- இன்னும் பயிற்சி வேண்டுமோ ..!

மதுரையில் அடகு கடையில் கொள்ளையடிக்கப்பட்ட லாக்கரை உடைக்க முடியாத விரக்தியில், குப்பை தொட்டியில் வீசிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

வெள்ளை சட்டை, ஜீன்ஸ் பேன்ட்... நகை வியாபாரிகளை கதிகலங்க வைத்த மர்ம நபர்கள்
1 Jun 2022 3:43 AM GMT

வெள்ளை சட்டை, ஜீன்ஸ் பேன்ட்... நகை வியாபாரிகளை கதிகலங்க வைத்த மர்ம நபர்கள்

தஞ்சையில் 5 கிலோ நகை மாயமான சம்பவத்தில், போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

தஞ்சையில் 5 கிலோ நகை கொள்ளை
31 May 2022 6:06 PM GMT

தஞ்சையில் 5 கிலோ நகை கொள்ளை

#Breaking : தஞ்சையில் 5 கிலோ நகை கொள்ளை

தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த கொள்ளையன் கைது - சினிமா பாணியில் விரட்டி பிடித்து கைது செய்த போலீசார்
6 Sep 2020 2:26 PM GMT

தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த கொள்ளையன் கைது - சினிமா பாணியில் விரட்டி பிடித்து கைது செய்த போலீசார்

மதுரையில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த கொள்ளையனை போலீசார் சினிமா பாணியில் விரட்டி பிடித்து கைது செய்தனர்.

ரூ.3 கோடி தங்கம், வைர நகைகள் கொள்ளை - தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கை
6 March 2020 10:08 AM GMT

ரூ.3 கோடி தங்கம், வைர நகைகள் கொள்ளை - தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கை

சேலம் அருகே 3 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க, வைர நகைகள் கொள்ளை போன நிலையில் அதனை வடமாநிலத்தில் விற்க முயன்ற கும்பலிடம் இருந்து நகைகள் மீட்கப்பட்டது.

கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் நகைக்கடையில் மீட்பு - போலீசார் அதிரடி நடவடிக்கை
27 Feb 2020 7:43 PM GMT

"கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் நகைக்கடையில் மீட்பு" - போலீசார் அதிரடி நடவடிக்கை

கோவில்பட்டி அருகே கொள்ளையடிக்கப்பட்ட நகையை, நெல்லையில் உள்ள நகைகடையில் பறிமுதல் செய்த காவல்துறை, உரிமையாளர் உள்பட இரண்டு பேரை அழைத்து சென்றனர். இதனை கண்டித்து வியாபாரிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

செயலி மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்த நிறுவனம் : குவியும் புகார்கள் - 8 பேர் மீது வழக்குப்பதிவு
3 Oct 2019 8:48 PM GMT

செயலி மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்த நிறுவனம் : குவியும் புகார்கள் - 8 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னையில் பணப் பரிவர்த்தனை செய்யும் நிறுவனம் நடத்தி, செயலிகள் மூலம் கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்த கும்பல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

கொள்ளையர்களை விரட்டியடித்த நெல்லை தம்பதிக்கு சமூக வலை தளத்தில் ஸ்டாலின் வாழ்த்து
14 Aug 2019 6:35 PM GMT

கொள்ளையர்களை விரட்டியடித்த நெல்லை தம்பதிக்கு சமூக வலை தளத்தில் ஸ்டாலின் வாழ்த்து

கொள்ளையர்களைத் துணிவுடன் விரட்டிய, நெல்லை, கடையம் கல்யாணிபுரத்தை சேர்ந்த சண்முகவேல்-செந்தாமரை தம்பதிக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நெல்லை வீர தம்பதிக்கு அமிதாப்பச்சன் - ஹர்பஜன்சிங் பாராட்டு
13 Aug 2019 7:17 PM GMT

நெல்லை வீர தம்பதிக்கு அமிதாப்பச்சன் - ஹர்பஜன்சிங் பாராட்டு

கொள்ளையர்களை அடித்து விரட்டிய நெல்லை வீர தம்பதிக்கு, பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் பாராட்டு தெரிவித்துள்ளார்.