காதலர் தினம் குறித்து அமிதாப் சந்தேகம்

காதலர் தினம் முடிந்து சரியாக 9 மாதம் 3 நாட்களில் குழந்தைகள் தினம் வருவது எதேச்சையான நிகழ்வா என பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
காதலர் தினம் குறித்து அமிதாப் சந்தேகம்
x
காதலர் தினம் முடிந்து சரியாக 9 மாதம் 3 நாட்களில் குழந்தைகள் தினம் வருவது எதேச்சையான நிகழ்வா என பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் சந்தேகம் எழுப்பியுள்ளார். உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அமிதாப் பச்சன் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். காதலர் தினத்தை கேலி செய்வது போல் அமிதாப்பின் பதிவு உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்