கஜா புயலுக்கு குரல் கொடுத்துள்ள நடிகர் அமிதாப்பச்சன்...

கஜா புயல் பாதிப்பிற்கு குரல் கொடுத்து ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் அமிதாப் பச்சன்.
கஜா புயலுக்கு குரல் கொடுத்துள்ள நடிகர் அமிதாப்பச்சன்...
x
நடிகர் அமிதாப் பச்சன் கஜா புயல் பாதிப்பிற்கு குரல் கொடுத்து ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கஜா புயலால் தமிழகம் மற்றும் புதுவையில் பேரழிவு ஏற்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைவரும் முடிந்தவரை உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் தனது நண்பரான கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி கஜா புயல் சீரமைப்புகளுக்கு செய்யும் பணிகளையும் அவர் பாராட்டியுள்ளார். இதனையடுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சமூகவலைதளத்தில் அமிதாப் பச்சனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்