ரியாத் நகரில் திரை விழா - சினிமா பிரபலங்கள் பங்கேற்பு

சவுதி அரேபியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஹாலிவுட் நடிகர்களை சந்தித்த ஷாருக்கான், அவர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார்.
ரியாத் நகரில் திரை விழா - சினிமா பிரபலங்கள் பங்கேற்பு
x
சவுதி அரேபியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஹாலிவுட் நடிகர்களை சந்தித்த ஷாருக்கான், அவர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார். அந்நாட்டு அரசு சார்பில் ரியாத்தில் திரைவிழா நடைபெற்றது. இதில் ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான், கேம் ஆப் த்ரோன்ஸ் நடிகர் ஜேசன் மோமோ, உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர். இந்தியாவில் இருந்து நடிகர் ஷாருக்கான் பங்கேற்றார்.

Next Story

மேலும் செய்திகள்