"பிகில்" ஃபர்ஸ்ட்லுக் : நம்பர் - 1 சாதனை

அட்லீ இயக்கத்தில் விஜய் இரு வேடங்களிலும், நயன்தாரா நாயகியாகவும் தோன்றியுள்ள பிகில் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.
பிகில் ஃபர்ஸ்ட்லுக் : நம்பர் - 1 சாதனை
x
அட்லீ இயக்கத்தில் விஜய் இரு வேடங்களிலும், நயன்தாரா நாயகியாகவும் தோன்றியுள்ள பிகில் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட இந்த படத்தின் ஃ பர்ஸ்ட்லுக், ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரசிகர் களின், லைக்ஸ் பெற்று, இந்திய அளவில், நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது. வரும் நாட்களில், பிகில் படத்தின் ஃபர்ஸ்ட்லுக், ரீ- டுவிட் மெர்சல் சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்