துபாயில் பிறந்தநாள் கொண்டாடிய ஷாருக்கான் - வண்ண விளக்குகளால் ஜொலித்த புர்ஜ் கலிஃபா

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் பிறந்த நாளையொட்டி, துபாயில் உள்ள மிக உயரிய புர்ஜ் கலிஃபா கட்டடத்தில் வண்ண விளக்குகள் மூலம் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
துபாயில் பிறந்தநாள் கொண்டாடிய ஷாருக்கான் - வண்ண விளக்குகளால் ஜொலித்த புர்ஜ் கலிஃபா
x
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் பிறந்த நாளையொட்டி, துபாயில் உள்ள மிக உயரிய புர்ஜ் கலிஃபா கட்டடத்தில் வண்ண விளக்குகள் மூலம் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. ஷாருக்கான் தனது 55ஆவது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள ஷாருக்கான், உலகின் மிகப்பெரிய மற்றும் உயரமான திரையில் தன்னை பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்தார். மேலும் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு ஷாருக்கான் நன்றி தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்