ரெக்கார்டுகளை உடைத்து வசூல் சாதனை படைத்த ஷாருக்கானின் பதான்

x

ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் நடிப்பில் வெளியாகியிருக்கும் பதான் பாக்ஸ் ஆப்பிசில் சக்கப்போடு போட்டு வருகிறது.

வெளியான முதல் நாளிலே 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை ஈட்டிய பதான், வேகமாக 400 கோடி ரூபாய் வசூலை குவித்த படம் என்ற சாதனையை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஷாருக்கானின் மெகா பிளாக்பஸ்டர் படமாக வெற்றி நடைப்போடும் பதான், சென்னை எக்ஸ்பிரஸ் வசூலை கடந்து அதிக வசூல் செய்த ஷாருக்கான் படமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்