பாலிவுட் நடிகரும் கொல்கத்தா அணியின் உரிமையாளருமான ஷாருக் கான், பெங்களூரு வீரர் விராட் கோலிக்கு டான்ஸ் சொல்லிக் கொடுத்த காட்சிகளை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.