யுவராஜை குறி வைக்கிறதா சென்னை அணி?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், சற்று முன் வெளியிட்ட பதிவு கிரிக்கெட் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யுவராஜை குறி வைக்கிறதா சென்னை அணி?
x
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், சற்று முன் வெளியிட்ட பதிவு கிரிக்கெட் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தளபதி படத்தில் வரும் ரஜினி, ம‌ம்முட்டி அடங்கிய காட்சிகளை சி.எஸ்.கே வெளியிட்டுள்ளது. இது தோனி மற்றும் யுவராஜை குறிக்கிறதா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. யுவராஜை சி.எஸ்.கே ஏலத்திற்கு எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்