நீங்கள் தேடியது "kasimedu"

மீன்களின் விலை அதிகரிப்பு - ஆனாலும் காசிமேட்டில் அலைமோதும் மீன் பிரியர்கள்
12 Jun 2022 3:27 AM GMT

மீன்களின் விலை அதிகரிப்பு - ஆனாலும் காசிமேட்டில் அலைமோதும் மீன் பிரியர்கள்

சென்னை காசிமேட்டில் இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் மீன் பிரியர்கள் கூட்டம் அதிகளவில் உள்ளது

வெளிமாநில மீன்களை விற்க தடை
6 Jun 2022 3:10 AM GMT

வெளிமாநில மீன்களை விற்க தடை

வெளிமாநில மீன்களை விற்க தடை

காசிமேடு துறைமுகத்தில் கிருமிநாசினி தெளிப்பு
31 March 2020 7:40 AM GMT

காசிமேடு துறைமுகத்தில் கிருமிநாசினி தெளிப்பு

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், ஆளில்லா விமானம் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

காசிமேட்டில் களைகட்டிய மீன் விற்பனை
23 March 2020 7:54 AM GMT

காசிமேட்டில் களைகட்டிய மீன் விற்பனை

மக்கள் ஊரடங்கு நிறைவு பெற்ற நிலையில் சென்னையில் ஓரளவிற்கு இயல்பு நிலை திரும்பி உள்ளது.

உதயநிதி பெயர் பலகை சேதம் - போலீஸ் விசாரணை
5 Nov 2019 7:40 PM GMT

உதயநிதி பெயர் பலகை சேதம் - போலீஸ் விசாரணை

சென்னை காசிமேடு பகுதியில் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நற்பணி மன்ற பெயர் பலகையை சேதப்படுத்தியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புரட்டாசி முடிந்தது : மீன்களை அள்ள, படையெடுத்த அசைவ பிரியர்கள்
20 Oct 2019 6:54 AM GMT

புரட்டாசி முடிந்தது : மீன்களை அள்ள, படையெடுத்த அசைவ பிரியர்கள்

புரட்டாசி மாதம் நிறைவு பெற்றதை தொடர்ந்து, முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று, காசிமேட்டில் மீன் பிரியர்கள் குவிந்தனர்.

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி: மோசடி செய்தவனுக்கு மரண தண்டனை கொடுங்கள்- இறந்த கார்த்திக்கின் தாயார் வேண்டுகோள்
24 Sep 2019 1:39 PM GMT

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி: "மோசடி செய்தவனுக்கு மரண தண்டனை கொடுங்கள்"- இறந்த கார்த்திக்கின் தாயார் வேண்டுகோள்

கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் கணவன், மனைவிக்கு விஷம் கலந்த பிரசாதத்தை கொடுத்த விவகாரத்தில் வேலாயுதத்திற்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று இறந்த கார்த்திக்கின் தயார் தெரிவித்துள்ளார்.

புரட்டாசியை முன்னிட்டு : 1 கிலோ வஞ்சிரம் ரூ.400
22 Sep 2019 7:53 AM GMT

புரட்டாசியை முன்னிட்டு : "1 கிலோ வஞ்சிரம் ரூ.400"

புரட்டாசி விரதம் காரணமாக சென்னையில் மீன்கள் விலை பாதியாக குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.