வெளிமாநில மீன்களை விற்க தடை

வெளிமாநில மீன்களை விற்க தடை
x

வெளிமாநில மீன்களை காசிமேடு காசிமேடுமீன்பிடி துறைமுகத்தில் விற்பதற்கு தடை

காசிமேடு துறைமுக பகுதியில் பிடிபடும் மீன்களை மட்டுமே இங்கு விற்க அனுமதி

வெளி மாநில மீன்களை விற்க ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது - அமலில் உள்ளது

மீன்களின் தரம் பாதிப்பு - பதப்படுத்தப்பட்ட மீன் விற்பதாகவும் குற்றச்சாட்டு

மீன்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் தகவல்



Next Story

மேலும் செய்திகள்