நீங்கள் தேடியது "Karunanidhi Health sees Slight Decline"

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
28 July 2018 5:16 AM GMT

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

காவேரி மருத்துவமனைக்கு தமிழக ஆளுநர் வருகை - கருணாநிதி உடல் நலம் குறித்து ஸ்டாலினிடம் விசாரிப்பு

கருணாநிதி உடல்நிலை : நேற்று இரவு நடந்தது என்ன?
28 July 2018 4:09 AM GMT

கருணாநிதி உடல்நிலை : நேற்று இரவு நடந்தது என்ன?

திமுக தலைவர் கருணாநிதி, மீண்டும் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கருணாநிதி எனும் இளைஞருக்கு எதும் ஏற்படாது - டிராபிக் ராமசாமி
28 July 2018 3:24 AM GMT

கருணாநிதி எனும் இளைஞருக்கு எதும் ஏற்படாது - டிராபிக் ராமசாமி

கருணாநிதி உடல்நிலை குறித்து வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் - டிராபிக் ராமசாமி

கருணாநிதியின் வாழ்க்கை, வரலாற்றில் இடம் பெறும் - அமைச்சர் ஓ.எஸ். மணியன் புகழாரம்
28 July 2018 2:38 AM GMT

கருணாநிதியின் வாழ்க்கை, வரலாற்றில் இடம் பெறும் - அமைச்சர் ஓ.எஸ். மணியன் புகழாரம்

கருணாநிதியின் வெற்றி திருக்குவளைக்கு பெருமை என அமைச்சர் ஓ.எஸ். மணியன் புகழாரம் சூட்டியுள்ளார்.

கருணாநிதி நலம் பெற பிரார்த்திக்கிறோம் - குலாம்நபி ஆசாத் பேட்டி
27 July 2018 2:31 PM GMT

"கருணாநிதி நலம் பெற பிரார்த்திக்கிறோம்" - குலாம்நபி ஆசாத் பேட்டி

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலன் குறித்து விசாரிக்க குலாம்நபி ஆசாத், நாளை சென்னை வருகை

திமுக தலைவர் கருணாநிதி இல்லத்திற்கு படையெடுத்த பிரபலங்கள்...
27 July 2018 8:40 AM GMT

திமுக தலைவர் கருணாநிதி இல்லத்திற்கு படையெடுத்த பிரபலங்கள்...

கருணாநிதி உடல் நலம் குறித்து நேரில் விசாரித்த அரசிய கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தெரிவித்த கருத்துக்கள்...

திமுக தலைவர் கருணாநிதிக்கு வீட்டிலேயே சிகிச்சை...
27 July 2018 4:32 AM GMT

திமுக தலைவர் கருணாநிதிக்கு வீட்டிலேயே சிகிச்சை...

திமுக தலைவர் கருணாநிதிக்கு 24 மணி நேரமும், வீட்டிலேயே, சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், யாரும் அவரை பார்க்க வர வேண்டாம் என, மருத்துவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.