திமுக தலைவர் கருணாநிதி இல்லத்திற்கு படையெடுத்த பிரபலங்கள்...

கருணாநிதி உடல் நலம் குறித்து நேரில் விசாரித்த அரசிய கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தெரிவித்த கருத்துக்கள்...
திமுக தலைவர் கருணாநிதி இல்லத்திற்கு படையெடுத்த பிரபலங்கள்...
x
திமுக தலைவர் கருணாநிதிக்கு 24 மணி நேரமும், வீட்டிலேயே, சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், யாரும் அவரை பார்க்க வர வேண்டாம் என, மருத்துவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். 

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது  -  ஸ்டாலின்


இதனிடையே, கருணாநிதி உடல் நலம் குறித்து நேரில் விசாரித்த அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தெரிவித்த கருத்துக்களை தற்போது கேட்கலாம்... 

கருணாநிதியின் உடல்நிலை சரியாக இறைவனை பிரார்த்திக்கிறேன்; விரைவில் பூரண உடல் நலத்துடன் திரும்புவார் - தமிழிசை சவுந்தரராஜன், தமிழக பாஜக தலைவர் 



கருணாநிதி பூரண குணம் பெற்று திரும்ப வேண்டும் - வைகோ, மதிமுக பொதுச் செயலாளர் 



தமிழ் உள்ளவரை கலைஞர் வாழ்வார் - பாண்டியன், இந்திய கம்யூ.



கலைஞர் கருணாநிதி 100 ஆண்டுகள் வாழ்ந்து சேவை செய்ய வேண்டும் - பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்



50 ஆண்டுகள் கடந்த அரசியல் தலைவர் கருணாநிதி - வேல்முருகன், தமிழக வாழ்வுரிமை கட்சி



பயப்படும் அளவிற்கு பிரச்சினை இல்லை - அபுபக்கர், எம்.எல்.ஏ 



கருணாநிதி நூறு ஆண்டுகள் வாழ்வார் - எஸ்ரா சற்குணம்
 



கருணாநிதி தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியவர் - இயக்குனர் பாரதிராஜா புகழாரம்



கலைஞர் பல்லாண்டு வாழ வேண்டும் - எஸ்.வி.சேகர் 



கலைஞர் மட்டும் தான் ஒரே தலைவர் - கண் கலங்கிய டி.ராஜேந்தர்




Next Story

மேலும் செய்திகள்