கருணாநிதி எனும் இளைஞருக்கு எதும் ஏற்படாது - டிராபிக் ராமசாமி

கருணாநிதி உடல்நிலை குறித்து வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் - டிராபிக் ராமசாமி
கருணாநிதி எனும் இளைஞருக்கு எதும் ஏற்படாது - டிராபிக் ராமசாமி
x
கருணாநிதி உடல் நலம் குறித்து நேரில் விசாரித்த டிராபிக் ராமசாமி, கருணாநிதி எனும் இளைஞருக்கு எதும் ஏற்படாது என கூறினார். கருணாநிதி உடல்நிலை குறித்து வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.Next Story

மேலும் செய்திகள்